About

ABOUT US

In Tamil “Thozhilalar” means “Workers” and “Koodam” means “Space” or “Forum”. The objective of this blog is to be such a space for workers to share information, interact, discuss, debate and engage in collective action.

Our effort arises as a consequence of the conspicuous absence of workers’ stories and struggles in the mainstream media. This systematic neglect of workers’ perspectives denies workers and their organizations their fair share in debates of vital public interest.  We hope this blog creates a space for articulation of workers’ interests in Tamilnadu, and a space where narratives of workers’ everyday lives can be interwoven with political analysis for workers, trade unions, activists, journalists, students, scholars and lawyers.

The blog consists of news coverage, analysis, legal information, personal stories, and art that engages with contemporary labour issues in and of interest to Tamilnadu. Through this information, the blog strives to provide a platform for documenting reports from the ground, developing critical interrogations, and generating creative expressions for working class organizations.

We in the editorial team are a citizens collective from various professions. While we have a working class position and perspective, neither the blog nor its editorial team have any affiliation with political parties or trade unions. We welcome feedback and contributions of articles, information, and news. You can contact us at admin@tnlabour.in.

எங்களைப் பற்றி

தொழிலாளர் கூடம் என்பது தொழிலாளர்கள் தங்களுடைய நிலைமைகளை பகர்ந்து கொள்ளவும், விவாதிக்கவும், கூட்டு முயற்சிகளில் பங்கேற்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு தளமாகும். பெரும்பாலான பொது ஊடகங்கள் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து எழுதுவதை கைவிட்டு விட்டன. தொழிலாளர்கள் கடினமான நெருக்கடியை சந்திக்கும் போது மட்டும் தான் அவைகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகளை ஊடகங்கள் திட்டவட்டமாக புறக்கணிக்கும் போது, தொழிலாளர் நலன்கள் பொது நலன்களில் பிரதிபலிக்க படுவதில்லை.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டின் தொழிலாளர்களின் நலன்களை எடுத்துரைக்கும் தளமாக தொழிலாளர் கூடம் பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம். தொழிலாளர்கள், சங்கங்கள், சமூகப் போராளிகள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், வழக்குறைஞர்கள், மற்றும் அறிஞர்கள் ஒன்று கூடி தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கையை அரசியல் விமரிசனத்துடன் இணைக்கும் தளமாக உருவாக்க கோருகிறோம்.

தமிழ்நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனைகளையும், தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆர்வம் அளிக்கக் கூடிய விவரங்களையும் செய்திகள், ஆய்வுகள், சட்டவடிவங்கள், தனிப்பட்ட கதைகள், மேலும் கலை மூலமாக தொழிலாளர் கூடம் வெளிப்படுத்துகிறது. இதன் மூலமாக களத்தில் வெளிப்படும் நிலவரங்களை ஆவணப்படுத்துதல், பிரச்சனைகளை விமரிசனத்திற்கு உட்படுத்துதல், தொழிலாளர்களுக்கான கலை படைப்புகள் போன்ற வேலைகளை செய்து வருகிறது.

தொழிலாளர் கூடத்தின் ஆசிரியர் கூழு பல்வேறு தொழில்களில் வேலை செய்யும் சிட்டிசன்ஸ் கலெக்டிவ் ஆகும். தொழிலாளர் வர்க்க நிலைபாட்டில் இருந்து வேலை செய்யும் நாங்கள் எந்த கட்சியையும் தொழிற்சங்கத்தையும் சார்ந்தவர்கள் இல்லை.

உங்களுடைய கருத்துகளை, செய்திகளை பகிர்ந்து கொள்ளவும், உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும், admin@tnlabour.in மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

DISCLAIMER

The content of this blog and the comments expressed therein are the views of the individual authors and not necessarily of the editorial team or any organizations we are associated with. Any links from this blog are produced for your convenience and do not necessarily reflect our views, nor do we hold responsibility for their content.  We have the right to edit, remove, or deny access to content that is determined to be, in our sole discretion, unacceptable.

Be Sociable, Share!