Category Archives: Analysis & Opinions

செவிடனுக்கும் ஒலிக்கச்செய்வோம்:

பகத்சிங், ராஜ்குரு, மற்றும் சுகதேவ்க்கு செவ்வணக்கம் பொது பாதுகாப்புச் மசோதா, மற்றும் தொழில் தகராறு சட்டம்  என்ற  சட்டங்களை  1928 மார்ச்சில்  அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், காலனிய இந்தியாவின் சட்ட மன்றத்தில் கொண்டுவந்தது. சமூகத்திற்கு ஆபத்தானவர் என்று கருதப்படும் ஒருவரை, எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல், 2 ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும்  முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தை  காவல்துறைக்கு … Continue reading

Posted in Analysis & Opinions, Political Economy, தமிழ் | Tagged , , , | Leave a comment

வெளியாள் யார்?

அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்தது சமூகப்  போராட்டம் என்கிறார்கள். அது சமூகப் போராட்டமா? தொழிலாளர் பிரச்சனையா?   சென்னையின் மெரினா, பழைய மகாபலிபுரம் சாலை, கோவை, மதுரை இன்னும் பிற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தியவர்களை, 2017 ஜனவரி 22 வரை ”போராட்டக்காரர்கள்” என்று நிர்வாகமும் ஊடகங்களும் சொல்லிவந்தனர். அதிகாரத்தில் இருந்தவர்கள், போராட்டக்காரர்களின் அமைதியான, நட்புறவு மிக்க … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Labour Laws, labour reforms, Workers Struggles | Tagged , | Leave a comment

Workers’ Rights Derailed

This article first appeared on Counter Currents, read the tamil version here Who is that outsider? Countering the narrative of the powerful whether its social protests or labour reforms.. Till January 22nd 2017, the police, administration and media  had used … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, Labour Laws, labour reforms, Workers Struggles | Tagged , , | Leave a comment

”அமைப்பாக்க முடியாதவர்களை”அமைப்பாக்குவது…

”குடும்பத்தின் காலத்தில், அவ்வப்போது சவுக்கைப் பயன்படுத்தி மனைவியை அடக்கி வைப்பதற்கு கணவனுக்கு உரிமை உண்டு. இப்போது முதலாளித்துவமோ, தேள் கொட்டுகளால் பெண்ணை அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறது” – கிளாராஜெட்கின் சர்வதேசப் பெண்கள் தினம் உலகம் முழுவதிலும் உள்ள பெண் தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டத்தை அடையாளப்படுத்துகிறது. அவர்கள் தங்களின் பணி நிலைமைகள் மாற வேண்டும் என்பதற்காக மட்டும்  போராடவில்லை. … Continue reading

Posted in Analysis & Opinions, Garment Industry, Unorganised sector, Women Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ் | Tagged , , | Leave a comment

மாருதி தீர்ப்பும் எதிர்வினை கருத்துகளும்

மாருதி மாநேசர் தொழிற்சாலைகளில் 2012 முதல் ஆரம்பித்த அரசு-முதலாளித்துவ தாக்குதல் மார்ச் 10 அன்று உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மாருதி தொழிற்சாலையில் நடந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் 546 நிரந்தரத் தொழிலாளர்களும், 1800 ஒப்பந்தத் தொழிலாளர்களும் நீக்கப்பட்டனர். 148 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள தீர்ப்பு நீதிக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ளது. 117 … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, தமிழ் | Tagged , , , | Leave a comment

“நீதி”க்காக காத்திருக்கும் மானேசர் தொழிலாளர்கள்…

This is a translation of G.Sampath’s article, Four years gone, Manesar violence accused await ‘justice’. Translation by S.Sampath நான்கு வருடங்கள் கடந்து விட்டது. மானேசர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் “நீதி”க்காக காத்திருக்கின்றனர் (ஜூலை 18, 2012ல் மாருதி சுசுகி மானேசர் தொழிற்சாலையில் பெரிய அளவிலான வன்முறை நடைபெற்ற போது … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, Workers Struggles, தமிழ் | Tagged , | Comments Off on “நீதி”க்காக காத்திருக்கும் மானேசர் தொழிலாளர்கள்…