Category Archives: Analysis & Opinions

ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்

-து. அரிபரந்தாமன் நீதிபதி (ஓய்வு) – சென்னை உயர்நீதிமன்றம் 1970க்கு முந்தய நிலை: 1970க்கு முன்னர், அத்திபூத்தாற் போல சில நிறுவனங்கள் சில பணிகளில் மட்டும் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தின. இதை அந்நிறுவன நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராடி தடுத்து நிறுத்தின. சில இடங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக்கோரி, நிறுவனத்தின் … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, Featured, Labour Laws, labour reforms, Unorganised sector, Women Workers, Workers Struggles, தமிழ் | Tagged , , | Comments Off on ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்

இந்திய பீடித் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு

புது டெல்லியை மையமாகக் கொண்டு தொழிலாளர்கள் மேலாண்மைக்கான மையம் சுற்றுக்கு விட்ட அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது. தொழிலாளர்கள் மேலாண்மைக்கான மையம் (Centre for Workers’ Management-CWM ), கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் என்ற நான்கு மாநிலங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் நோக்கங்கள் மூன்று: வீட்டிலிருந்து பீடி சுற்றுவதன் காரணமாக, … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, Informal sector, Unorganised sector, Women Workers, தமிழ் | Tagged , , , , , | Comments Off on இந்திய பீடித் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு

செவிடனுக்கும் ஒலிக்கச்செய்வோம்:

பகத்சிங், ராஜ்குரு, மற்றும் சுகதேவ்க்கு செவ்வணக்கம் பொது பாதுகாப்புச் மசோதா, மற்றும் தொழில் தகராறு சட்டம்  என்ற  சட்டங்களை  1928 மார்ச்சில்  அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், காலனிய இந்தியாவின் சட்ட மன்றத்தில் கொண்டுவந்தது. சமூகத்திற்கு ஆபத்தானவர் என்று கருதப்படும் ஒருவரை, எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல், 2 ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும்  முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தை  காவல்துறைக்கு … Continue reading

Posted in Analysis & Opinions, Political Economy, தமிழ் | Tagged , , , | Comments Off on செவிடனுக்கும் ஒலிக்கச்செய்வோம்:

வெளியாள் யார்?

அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்தது சமூகப்  போராட்டம் என்கிறார்கள். அது சமூகப் போராட்டமா? தொழிலாளர் பிரச்சனையா?   சென்னையின் மெரினா, பழைய மகாபலிபுரம் சாலை, கோவை, மதுரை இன்னும் பிற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தியவர்களை, 2017 ஜனவரி 22 வரை ”போராட்டக்காரர்கள்” என்று நிர்வாகமும் ஊடகங்களும் சொல்லிவந்தனர். அதிகாரத்தில் இருந்தவர்கள், போராட்டக்காரர்களின் அமைதியான, நட்புறவு மிக்க … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Labour Laws, labour reforms, Workers Struggles | Tagged , | Comments Off on வெளியாள் யார்?

Workers’ Rights Derailed

This article first appeared on Counter Currents, read the tamil version here Who is that outsider? Countering the narrative of the powerful whether its social protests or labour reforms.. Till January 22nd 2017, the police, administration and media  had used … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, Labour Laws, labour reforms, Workers Struggles | Tagged , , | Comments Off on Workers’ Rights Derailed

”அமைப்பாக்க முடியாதவர்களை”அமைப்பாக்குவது…

”குடும்பத்தின் காலத்தில், அவ்வப்போது சவுக்கைப் பயன்படுத்தி மனைவியை அடக்கி வைப்பதற்கு கணவனுக்கு உரிமை உண்டு. இப்போது முதலாளித்துவமோ, தேள் கொட்டுகளால் பெண்ணை அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறது” – கிளாராஜெட்கின் சர்வதேசப் பெண்கள் தினம் உலகம் முழுவதிலும் உள்ள பெண் தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டத்தை அடையாளப்படுத்துகிறது. அவர்கள் தங்களின் பணி நிலைமைகள் மாற வேண்டும் என்பதற்காக மட்டும்  போராடவில்லை. … Continue reading

Posted in Analysis & Opinions, Garment Industry, Unorganised sector, Women Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ் | Tagged , | Comments Off on ”அமைப்பாக்க முடியாதவர்களை”அமைப்பாக்குவது…