Category Archives: Featured

ரஷ்ய புரட்சி – நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்

எப்போதும் போலவே, இவ்வருடமும் இந்தியாவின் சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15 அன்று, இஸ்ரேல், கனடா, கட்டார் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரான்சிலும், பிரெஞ்ச் புரட்சியை குறிக்கும் வகையில் பாஸ்தில் சிறைச்சாலையை புரட்சியாளர்கள் முற்றுகையிட்ட நாளன்று, பிரெஞ்ச் பிரதமரும், அமெரிக்க அதிபரும் ராணுவ அணிவகுப்பை கண்டு களித்தனர். இவ்வாறு சுதந்திர … Continue reading

Posted in Analysis & Opinions, Featured | Tagged , , , , , | Comments Off on ரஷ்ய புரட்சி – நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்

மீட்டெடுப்போம் வேலை நிறுத்த உரிமையை – எஸ்.சம்பத்

இந்திய தொழிலாளி வர்க்கம் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது. மத்தியில் ஆளுகின்ற பிஜேபி மோடி அரசு தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சாலை சட்டங்கள், தொழிற்சங்க சட்டம் போன்ற பல சட்டங்களில் பெரிய அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நாற்பதிற்கும் மேலான சட்டங்களை நான்கைந்து சட்டங்களுக்குள் சுருக்கி அமைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. … Continue reading

Posted in Analysis & Opinions, Featured, Public Sector workers, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , | Comments Off on மீட்டெடுப்போம் வேலை நிறுத்த உரிமையை – எஸ்.சம்பத்

நீட் போராட்டத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்கள்!

நீட் (National Eligibility and Entrance Test-NEET) என்று குறிப்பிடப்படும் மருத்துவக் கல்விக்கான மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேர்வு முறைக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் தமிழகத்தைக் குலுக்கி வருகின்றன. நீட் தேர்வுக்கான பொதுமக்களின் எதிர்ப்பு மிகவும் கடுமையானதாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு நீட்டுக்கு எதிர்ப்பு காட்டிவந்ததிலிருந்து பின்வாங்கியது. மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடப்பதற்கான ஒரே முறை … Continue reading

Posted in Analysis & Opinions, Featured, Working Class Vision, தமிழ் | Tagged , , | Comments Off on நீட் போராட்டத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்கள்!

ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்

தொழிற்சாலைகளில் ஒப்பந்த பணிமுறைகள் அதிகரித்து வருகின்றன. அவர்களை ஒருங்கிணைப்பதில் தொழிற்சங்கங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தொழிற்சங்க உரிமை, தொழிற்தாவா மற்றும் முறையான பணிநிலைமைகள் போன்ற சட்டரீதியான பாதுகாப்புகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் நிலைமையில், ஏறக்குறைய 30 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் உள்ள பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்.தொழிற்சங்க உரிமையை … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, Factory Workers, Featured, Working Class Vision, தமிழ் | Tagged , , , , , | Comments Off on ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்

ஷாஹீத் மருத்துவமனை : உழைக்கும் வர்க்க தலைமையின் சாட்சியம்

“வளர்ச்சி”யின் காயங்களைத் தாங்கி நிற்கும் சுரங்க நகரமான தல்லி ராஜாராவின் மலைத்தொடர்களில் உழைக்கும் வர்க்க தலைமை, உழைப்பு மற்றும் ஒற்றுமையின் நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. மற்ற நினைவுச் சின்னங்களைப் போல் இது சுற்றுலாத் தளமாகவோ கடந்த காலத்தின் நினைவாகவோ விளங்கவில்லை. மாறாக, இது பல நோயாளிகள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்லும் துடிப்பான … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, Featured, Working Class Vision, தமிழ் | Tagged , , , , , | Comments Off on ஷாஹீத் மருத்துவமனை : உழைக்கும் வர்க்க தலைமையின் சாட்சியம்

Shaheed Hospital : A Testament of Working Class Leadership

On a dusty road, blood red in colour, a ‘development’ scarred mountain chain dominating the landscape, in the mining town of Dali Rajhara, stands a monument to working class ingenuity, leadership and labour. Unlike other monuments, it is neither a … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, Featured, Working Class Vision | Tagged , , , , , , , | Comments Off on Shaheed Hospital : A Testament of Working Class Leadership