Category Archives: Public Sector workers

மீட்டெடுப்போம் வேலை நிறுத்த உரிமையை – எஸ்.சம்பத்

இந்திய தொழிலாளி வர்க்கம் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது. மத்தியில் ஆளுகின்ற பிஜேபி மோடி அரசு தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சாலை சட்டங்கள், தொழிற்சங்க சட்டம் போன்ற பல சட்டங்களில் பெரிய அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நாற்பதிற்கும் மேலான சட்டங்களை நான்கைந்து சட்டங்களுக்குள் சுருக்கி அமைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. … Continue reading

Posted in Analysis & Opinions, Featured, Public Sector workers, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , | Leave a comment

Teachers and Government Employees of JACTO-GEO strike despite Judicial Stay Order

JACTO GEO coordination committee replaced as rank-and-file workers leave old leadership; Abolition of NEET included as part of demands; Government’s victimisation of employees who participated in August 22nd strike and September 7th strike; New committee pays respect to Anitha, the … Continue reading

Posted in labour reforms, News, Public Sector workers, Strikes | Tagged , , , | Leave a comment

போராட்ட யுக்திகள் குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் விளக்கம்

மே மாதத்தில் நடைபெற்ற மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்;துக் கழக நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் மாற்றம் ஏற்படாத நிலையில் தொழிலாளர்களின் மத்தியில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளி;ப்பதற்கும் போராட்ட பாதையை விளக்கவும் மண்டல வாரியாக தொழிற்சங்கங்கள் விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர். ஜுன் 29 அன்று … Continue reading

Posted in News, Public Sector workers, Service Sector, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , | Comments Off on போராட்ட யுக்திகள் குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் விளக்கம்

Unions explain to transport workers on the strategies and progress of their struggle

As the transport workers are watching the ongoing negotiation between the unions and Transport Departments and see little to cheer about, the union representatives conducted a massive meeting in all zones to explain the progress in the negotiation and the … Continue reading

Posted in News, Public Sector workers, Service Sector, Workers Struggles | Tagged , , , , | Comments Off on Unions explain to transport workers on the strategies and progress of their struggle

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பழிவாங்கல் நடவடிக்கை

ஆயிரக்கணக்கான தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் தொழிலாளர்கள் மே மாதத்தில் வெற்றிகரமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து போக்குவரத்து கழகப் பணிகள் ஸ்தம்பித்தன. அதன் எதிரொலியை தொழிலாளர்கள் உணர ஆரம்பித்துள்ளனர். வேலை நிறுத்தம் தொடராமல் இருப்பதற்கு தொழிலாளர்களுக்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு மாநில அரசு 1250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக உறுதி செய்திருந்தது. … Continue reading

Posted in News, Public Sector workers, Strikes | Tagged , , , | Comments Off on போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பழிவாங்கல் நடவடிக்கை

நலநிதிச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலம் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பைப் பிடுங்கப் பார்க்கிறது மோடி அரசு!

நவதாராளவாதத்தின் கீழ் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இந்தியாவில் அதனைச் செய்வதென்று மோடி அரசு முடிவு செய்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பற்பல அமைப்பாகத் துறைகளில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களை அளிக்கும் சட்டங்கள் பலவற்றை ஜூலை 2016ல் மத்திய அரசு ஓசையெழுப்பாமல் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. மைக்கா சுரங்கத் தொழிலாளர் … Continue reading

Posted in Contract Workers, Informal sector, Labour Laws, labour reforms, Public Sector workers, Unorganised sector, Working Class Vision, தமிழ் | Tagged , , , , , , , , , , , | Comments Off on நலநிதிச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலம் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பைப் பிடுங்கப் பார்க்கிறது மோடி அரசு!