Category Archives: Public Sector workers

எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க உயர் நீதி மன்றம் உத்தரவு, சமரச பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவு

மாநில அரசின் அமைச்சர் குழுவுடன் 16 மே இரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிக சமரசம் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் காலவரையற்ற மாநில வேலை நிறுத்தம் இரு நாட்களுக்கு பின் முடிவுற்றது. இதுவரை நடந்த பேச்சு வாரத்தைகள் தோல்வியுற்ற நிலையில், வேலை நிறுத்தத்தை நிறுத்த எஸ்மா சட்டத்தை உபயேக்கிக்க வேண்டும் என மதுரை உயர்நீதி … Continue reading

Posted in News, Public Sector workers, Service Sector, Strikes, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , , , | Comments Off on எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க உயர் நீதி மன்றம் உத்தரவு, சமரச பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவு

ஏன் இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்?

ஊதியம் குறித்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கழகத்துக்கும் அரசுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த 10 தொழிலாளர் சங்கங்கள் மே 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். சங்கங்களின் கோரிக்கைகள் கீழ்வருமாறு: ஊதிய ஒப்பந்தம் மற்றும் அதன் நடைமுறைபடுத்தலுக்கான … Continue reading

Posted in News, Public Sector workers, Strikes, தமிழ் | Tagged , , , , | Comments Off on ஏன் இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்?

As wage negotiations breakdown, transport workers’ unions call for strike

With no breakthrough during the second round of negotiations with the Transport Corporations and the Government, 10 unions in the transport sector have announced an indefinite strike from 15th May onwards. The unions’ demands include negotiation of a wage agreement … Continue reading

Posted in News, Public Sector workers, Strikes | Tagged , , , | Comments Off on As wage negotiations breakdown, transport workers’ unions call for strike

மாருதி தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கும் ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டம்

மாருதி சுசுகி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையைக் கண்டித்தும், கடந்த ஒரு மாதமாக தில்லியில் போராடி வரும் தமிழ்நாடு விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் ஏப்ரல் 13 அன்று சேப்பாக் அருகே 1000 தொழிலாளர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒன்று கூடினர். இப்போராட்டத்தில் ஏஐடியுசி,சிஐடியு. ஏஐஏயூடியுசி, ஏஐசிசிடியு, ஹெம்எஸ், டபிள்யு.பி.டி.யு.சி மற்றும் எல்பிஎஃப் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர். … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News, Public Sector workers, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , | Comments Off on மாருதி தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கும் ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டம்

வங்கித் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

வங்கிகளை தனியார்மயமாக்குதலை எதிர்த்தும், வங்கிப் பணிகளை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், பணமதிப்பு நீக்கக் கொள்கையை செயல்படுத்திய போது வங்கித் தொழிலாளர்கள் அதிகப்படி வேலை செய்ததற்கான நிவாரணத்தைக் கோரி வங்கி சங்கங்களின் ஐக்கிய முன்னணி(United Forum of Bank Unions) சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்பட்டு வந்த வேலை … Continue reading

Posted in News, Public Sector workers, Strikes, தமிழ் | Tagged , , , , | Comments Off on வங்கித் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

பணி நிரந்தரம் கோரி துப்புரவுத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்ததற்கு நன்றி காட்டவேண்டும் – மாநகராட்சி பொறியாளர் கருத்து நிரந்தரப் பணி அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை சென்னை மாநகராட்சி நிறைவேற்றக் கோரி , 65% துப்புறவுத் தொழிலாளர்கள் விடுப்பில் சென்றதால் பிப்ரவரி 9 அன்று சென்னையில் குப்பை அள்ளும் துப்புரவுப் பணி பாதிக்கப்பட்டது. பிப்ரவரி 7 முதல் இத்தொழிலாளர்கள் மாநகராட்சி … Continue reading

Posted in Contract Workers, News, Public Sector workers, Sanitation Workers, Workers Struggles, தமிழ் | Tagged , , | Comments Off on பணி நிரந்தரம் கோரி துப்புரவுத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்