Category Archives: Workers Struggles

நீதித்துறையின் மற்றொரு தொழிலாளர் விரோதத் தீர்ப்புக்குப் பின்னர்ப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது!

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைத் தோல்விக் கண்ட பின்பு, ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் துவங்கிய நாளிலிருந்து ஒரு வாரத்துப் பின்பு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெறவும் வேலையைத் துவங்கவும் உயர்நீதிமன்ற உத்தரவு நிர்ப்பந்தம் செய்தது. தொழிலாளர்களின் போராட்டத்தை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பழகிப்போன தந்திரமாகப் பொது நல வழக்கு போடுவது ஆகியிருக்கிறது. வேலைநிறுத்தம் துவங்கிய உடனே … Continue reading

Posted in News, Public Sector workers, Strikes, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , | Leave a comment

ஓலா – உபேர் ஓட்டுநர்கள் ஒருநாள் வெற்றிகரமான வேலைநிறுத்தம்!

‘சேவையில் சிறு தொந்தரவு’ என்று கம்பெனிகள் பொய் பிரச்சாரம்! 2017 ஜனவரி 3 அன்று ஓலா மற்றும் உபேர் வாகனங்கள் இயக்கம் கணிசமான பாதிப்புக்கு ஆளானது. பல தொழிற்சங்கங்கள் விடுத்த வேலைநிறுத்த அழைப்பைச் சங்கத்தில் இருக்கும் ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், சங்கத்தில் இல்லாத ஓட்டுநர்களும் ஏற்றுக்கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்று நடைபெற்ற ஒரு போராட்டத்தில் ஏறக்குறைய 700 … Continue reading

Posted in News, Strikes, Workers Struggles | Tagged , , , , | Leave a comment

Successful One-day strike by Ola and Uber drivers

Companies forced to falsely claim “Minor disruption in services” Ola and Uber cab services were considerably disrupted on 3rd January 2017 as many drivers even outside the union fold responded positively to a one-day strike call given by several unions. … Continue reading

Posted in News, Strikes, Workers Struggles | Tagged , , , , | Leave a comment

AICCTU Convention seeks justice for Pricol 2

Amidst an appalling judicial assault on working class, AICCTU’s State Level Convention resolved to make ‘Free the Pricol 2’, the slogan of Tamil Nadu workers. The union has launched a major signature campaign among workers to protest the rejection of … Continue reading

Posted in News, Workers Struggles | Tagged , | 1 Comment

மாபெரும் செவிலியர் போராட்டம் ஏன் ஏதற்காக?

நவம்பர் 27 முதல் நவம்பர் 29 வரை ஒப்பந்த செவிலியர்கள் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கிராமப்புற சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை முன் தமிழ்நாடு கிராமப்புறங்களில் பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பெரும்பாலானோர் பெண்கள், மூன்று நாட்களுக்கு திறந்த வெளியில் இரவும் பகலும் குடியிருந்து இடைவிடாது போராட்டம் நடத்தினர். … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, News, Public Sector workers, Strikes, Women Workers, Workers Struggles | Tagged , , , , , | Comments Off on மாபெரும் செவிலியர் போராட்டம் ஏன் ஏதற்காக?

தொழிற்சங்கத்தின் மீது பிரிக்கால் நிர்வாகத்தின் கொடுந்தாக்குதல் தொடர்கிறது!

தொழிலாளர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது! முதலாளிகளுக்கு ஆதரவான, தொழிலாளர்களுக்கு விரோதமான தன் நிலையை நீதித்துறை மற்றொரு முறை எந்த வெட்கமும் இன்றி வெளிப்படுத்தியுள்ளது. 2009ல் நிர்வாகத்தின் HR நிர்வாகியைக் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் இராமமூர்த்தி மற்றும் … Continue reading

Posted in Automobile Industry, News, Workers Struggles, Worksite Accidents/Deaths | Tagged , , , , | Comments Off on தொழிற்சங்கத்தின் மீது பிரிக்கால் நிர்வாகத்தின் கொடுந்தாக்குதல் தொடர்கிறது!