ஆடை ஏற்றுமதி நிறுவனத் தொழிலாளர்களின் கதை (காமிக் புத்தகம்)

(For English version, click here.)

சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள ஆயுத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தனது தொழிலாளர்களுக்கு இதுவரை தர மறுத்து வந்த குறைந்த பட்ச ஊதியத்தை தருவதற்கு ஜுலை 13, 2016 அன்று தமிழ்நாடு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு திடீர் என்று பெறப்பட்டது அல்ல. பல வருட காலங்களாக கட்சி சார்பற்ற கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிற்சங்கம்(என்டியுஐ உடன் இணைந்துள்ளது) உட்பட பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக பெறப்பட்ட முக்கிய ஆணையாகும். இந்த உத்தரவை மீறி இன்றும் 5சதத்திற்கு குறைவானத் தொழிற்சாலைகளே குறைந்த பட்ச ஊதியத்தை அமல்படுத்தியுள்ளன. மற்றத் தொழிற்சாலைகளும் குறைந்த பட்ச ஊதியத்தை செயல்படுத்துவதற்கான போராட்டம் தொடர்கின்றது.

குறைந்த பட்ச ஊதியத்தை குறித்தும், இதுவரை நடந்த போராட்டங்கள் மற்றும் வரக் கூடிய போராட்டங்களின் நோக்கம் குறித்து கார்மென்ட்ஸ் மற்றும் பேஷன் தொழிற்சங்கம் மற்றும தொழிலாளர் கூடம் இணைந்து காமிக் வடிவத்தில் தொழிலாளர்களுக்காக உருவாக்கியுள்ளோம். வாழ்வாதாரத்திற்கான ஊதியத்திற்கான நாட்டின் போராட்டங்களுக்கு இது மற்றும் நாங்கள் ஏற்கனவே தயாரித்துள்ள குறைந்த பட்ச ஊதிய சட்டம் ஏன் தேவை?. போன்ற உபகரணங்கள் உதவும் என்று நம்புகிறோம்.

garment_title

page1_tamil_web

page2_tamil_web

logo_tamil

Creative Commons License
The Story of the Export Garment Workers’ Wage by Thozhilalar Koodam Blog and NTUI is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.
Based on a work at http://tnlabour.in/?p=4387.

This entry was posted in Art & Life, Contract Workers, Factory Workers, Garment Industry, Labour Laws, labour reforms, Resources, Women Workers, Workers Struggles, Working Class Vision and tagged , . Bookmark the permalink.