Fox-conned!

கடந்த 3 வருடங்களில் சைனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் செஞ்சென் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, உலக ஊடகங்களின் பார்வை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் உள்ள கொடுமையான பணி நிலைமைகளின் மேல் திரும்பியுள்ளது. இதன் காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாடிற்கு உதிரிபாகங்கள் தயாரிப்பது ஃபாக்ஸ்கான் ஆகும்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஆபத்தான பணிநிலைமைகள் குறித்து ஏற்கனவே ஊடகங்களும் இணையதளங்களும் எழுதியுள்ளன. 2010 ஜுலை மாதத்தில் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் மர்மமான வாயுவினால் 250 தொழிலாளர்கள் தாக்கப்பட்டு மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் 2 மாதங்களுக்கு தொழிலாளர்கள் பணிநிலைமைகள் மற்றும் ஊதியம் குறித்து போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டனர். 2011 மே மாதத்தில் சைனாவில் செங்குடு தொழிற்சாலையில்  வெடித்து 4 தொழிலாளர்கள் இறந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.

2012ல் ஆப்பிள்-ஃபாக்ஸ்கான் தொடர்பை அறிந்த பல ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புகார்கள் எழுப்பியுள்ளனர். மற்றும் change.org, sumofus.org இணையதளங்கள் மூலம் 2.5 லட்ச மனுக்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களின் மோசடிகளுக்கு எதிரான மாணவர்களும் அறிஞர்களும் என்ற அமைப்பு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நியாய உழைப்புக்கான அமைப்பை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில்  பரிசோதனை செய்யக் கேட்டுள்ளனர். ஆனால் ஆப்பிள் இதுகுறித்து ஏற்கனவே ஃபாக்ஸ்கானுக்கு தகவல் கூறியதனால், இதன் பயன் என்ன என்று மாணவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது போதாதென்று ஃபாக்ஸ்கானின் சி.இ.ஒ டெர்ரி கௌ தாய்பேய் நகர மிருகக்காட்சிசாலையில் தொழிலாளர்களை விலங்குக்கு சமமாக கேலி செய்துள்ளார்.

இதற்கெல்லாம் ஃபாக்ஸகானின் பதில் நடவடிக்கை என்ன? தொழிலாளர்களின் பாதுகாப்பை, பணிநிலைமைகளை மேம்படுத்துவதை? இல்லை இந்த மாதிரியான உண்மைகளை  வேறு வகையாக திரித்து மறைப்பதற்கென்றே நடத்தப்படும் பர்ஸன்-மார்ஸ்டெல் பப்ளிக் ரிலேசன் நிறுவனத்தை வைத்து இந்த பிரச்சனைகளை மூடி மறைப்பதே! இந்நிறுவனத்தின் முன்னாள் கேஸ்கள் – டைலனால், போபால் விஷ வாயு, 3 மைல் ஐலன்ட்(ஆணுஉலை விபத்து) ஆகியவையாகும்.

Taiwanese electronic giant Foxconn is running for cover for sure! An intense international media gaze revealed oppressive and dangerous working conditions in its Chinese factories which had led to a slew of suicides by workers in its Shenzen factory in 2009-10, followed by a massive blast in its Chengdu factory killing 4 workers and injuring 18 workers.

In July 2010, Foxconn factory in Sriperumbadur in Kancheepuram District in Tamil Nadu, which is a key supplier to Nokia’s mobile facility in India, had a gas leak which exposed over 250 workers who had to be hospitalised. This was followed by over 2 months of strikes, protests and jailing of protesting workers and union leaders who complained of the poor working conditions and low wages at the Foxconn plant.

Early this month angry Apple customers in the US, UK, India visited Apple stores and handed over petitions signed by over 250,000 people on social sites like change.org and sumofus.org. They expressed their outrage over dangerous working conditions in Apple’s suppliers like Foxconn and accused Apple of ‘wilful ignorance’.

Students and Scholars against Corporate Misbehaviour, a Hongkong based group, alleged that Foxconn uses child labour in its facilities and accused Apple of tipping off Foxconn about the visit by Fair Labour Association early this month helping the company to hide the child labourers during the inspection.

If that wasn’t enough, Terry Gou, CEO of Foxconn, made a faux pas in a year end party held in a Taipei zoo recently, by comparing the worker with ‘animals’.

Therefore it’s not surprising that Foxconn has decided to undertake a massive damage control exercise. And who does it choose to hire for the job? Global spin masters Burson-Marsteller, a known specialist in dealing with PR disasters. With a notorious portfolio of handling cases like Tylenol poisoning, Bhopal gas disaster, Three Mile Island, and also managing ‘public’ images of Argentinian military junta leader General Jorge Videla and Romanian dictator Nicolae Ceaucescu, Foxconn couldn’t have chosen a better PR agency!

http://www.nytimes.com/2012/01/26/business/ieconomy-apples-ipad-and-the-human-costs-for-workers-in-china.html?_r=1&smid=fb-nytimes

http://www.huffingtonpost.com/2012/02/09/apple-store-protests_n_1265406.html

http://www.dailymail.co.uk/news/article-401234/The-stark-reality-iPods-Chinese-factories.html

http://edition.cnn.com/2012/02/06/world/asia/china-apple-foxconn-worker/index.html?hpt=hp_c1

http://news.techeye.net/business/foxconn-says-sorry-for-calling-employees-animals

http://www.huliq.com/10282/apple-foxconn-electronics-manufacturer-blamed-chinese-child-slave-labor

Madhumita Dutta

This entry was posted in Electronics Industry, News. Bookmark the permalink.