Annual Convention by Tamil Nadu Transport Sector Workers Federation

In the annual convention by Tamil Nadu Transport Sector Workers Federation (TTSF) held in Erode on Aug 27th and 28th, the federation has resolved to focus on the upcoming collective wage agreement between the State and the transport workers and develop strategies to counter the issues of wages, contract work force and the State Government’s lack of interest to promote public transport. The Federation will use gate meetings, pamphlets and protests to highlight the issues of the state transport workers and mobilize the workers. Their annual report and resolutions are available in Tamil.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில மாநாடு ஆகஸ்டு 27 மற்றும் 28 அன்று ஈரோட்டில் நடைபெற்றது. 2016ல் நடைபெற உள்ள கூட்டு ஊதிய பேரத்தை முன்வைத்து தங்களது கோரிக்கைகளை வென்றடுக்க சம்மேளனம் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழில்முறை மற்றும் பொது போக்குவரத்தை நஷ்டத்தில் நடத்தும் மாநில அரசின் மெத்தனப்போக்கை எதிர்த்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வாயில் கூட்டங்கள், துண்டு பிரச்சாரங்கள், தர்ணா போராட்டங்கள் வழியாக இப்பிரச்சனைகளை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்வதென மாநாட்டில் தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. சம்மேளனத்தின் ஆண்டறிக்கைகளும் , தீர்மானங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Download (PDF, 150KB)

Download (PDF, 133KB)

This entry was posted in News, Public Sector workers, Service Sector and tagged , . Bookmark the permalink.