Tag Archives: Chennai

80 நாட்களுக்கு மேலாக தொடரும் ஜின்டெக் வேலை நிறுத்தம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் கிராமத்தில் உள்ள ஜின்டெக் ஆட்டோமோட்டிவ் ஹீண்டாய் மற்றும் ரெனால்ட் நிசான் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது. 2008ல் நிறுவப்பட்ட இத்தொழிற்சாலையில் 86 நிரந்தரத் தொழிலாளர்களும் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். சிஐடியுவின் சங்கத்தில் இணைந்த 56 நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்ந் 80 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

Posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, தமிழ் | Tagged , , , , , | Leave a comment

இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் தொழிற்சாலையில் பணி நிலைமைகளை தொடர உயர்நீதி மன்றம் உத்தரவு

இயந்திரங்களை அப்புறப்படுத்தக் கூடாது என கோர்ட் உத்தரவு, ஆனால் இயந்திரங்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப் பட்டிருக்கலாம் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரியதை அடுத்து இன்டெக்ரா நிறுவனம் 2016ல் தனது வல்லார்புரம் தொழிற்சாலையில் கதவடைப்பு செய்தது. கதவடைப்பு செல்லாது என்றும் தொழிற்சாலையை மீண்டும் திறக்க தொழிலாளர் துறை அறிவுரை செய்தும் ஜனவரி … Continue reading

Posted in Factory Workers, Lock out/Closure, News, தமிழ் | Tagged , , , , | Comments Off on இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் தொழிற்சாலையில் பணி நிலைமைகளை தொடர உயர்நீதி மன்றம் உத்தரவு

Workers pledge to build a socialist society on Bhagat Singh Martyr’s Day

Over 750, young and old comrades, local and migrant workers from organised and unorganised sectors, women and men came together to pledge to fight for a socialist society envisioned by Bhagat Singh on March 23rd, the martyrdom day of Bhagat … Continue reading

Posted in Apprentice, Automobile Industry, Electronics Industry, Factory Workers, News, Unorganised sector | Tagged , , , , , | Comments Off on Workers pledge to build a socialist society on Bhagat Singh Martyr’s Day

மண்டலம் 9 மாநகராட்சி தொழிலாளர்கள் வேலை நீக்கத்தை எதிர்த்துப் பிச்சை எடுக்கும் போராட்டம்

Sankar, Madras School of Social Work மார்ச் 22 ஆம் தேதி மண்டலம் 9 சென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் சென்னை செங்கொடி சங்கம் சார்பில் சுகாதார தொழிலாளர்களுக்காக பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழே வேலை செய்து வந்த 89 ஒப்பந்த சுகாதாரத் தொழிலாளர்கள் … Continue reading

Posted in Contract Workers, News, Sanitation Workers, தமிழ் | Tagged , , , , | Comments Off on மண்டலம் 9 மாநகராட்சி தொழிலாளர்கள் வேலை நீக்கத்தை எதிர்த்துப் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஓலா, உபேர் நிறுவனங்களை எதிர்த்து சென்னை டாக்சி ஓட்டுனர்கள் போராட்டம்

கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நகரங்களில் டாக்சி ஓட்டுனர்கள் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். உத்தரவாதம் செய்யப்பட்ட ஊதியத்தை தராதது, ஓவர்டைம், பணி நிலைமைகள், நிர்வாகத்திடம் முறையிட முறையான அமைப்பின்மை குறித்து இத்தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஹைதரபாத், தில்லி, பங்களுரு ஆகிய நகரங்களில் ஆரம்பித்த போராட்ட அலை சென்னைக்கும் … Continue reading

Posted in News, Self Employed, Strikes, தமிழ் | Tagged , , , , | Comments Off on ஓலா, உபேர் நிறுவனங்களை எதிர்த்து சென்னை டாக்சி ஓட்டுனர்கள் போராட்டம்

தொடர்ந்து வாழ்வாதார நெருக்கடியை சந்திக்கும் மீன் வியாபார பெண் தொழிலாளர்கள்

வார்தா, ஜல்லிக்கட்டு, எண்ணெய் கசிவு எனத் தொடரும் பிரச்சனைகள் – கண்டு கொள்ளாத அரசு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடுக்குப்பம் பெண் மீன் வியாபாரத் தொழிலாளர்களின் மீன் சந்தை அனைத்துப் பொருட்களுடன் தீக்கரையாக்கப்பட்டது. காவல்துறையால் துரத்தப்பட்டு நடுக்குப்பம் பகுதியில் தஞ்சம் அடைந்த ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததனால் காவலர்களே நடுக்குப்பம் மக்கள் மீது கண்ணீர் புகையை … Continue reading

Posted in Fish Workers, News, Street Vendors, Women Workers, தமிழ் | Tagged , , , , | Comments Off on தொடர்ந்து வாழ்வாதார நெருக்கடியை சந்திக்கும் மீன் வியாபார பெண் தொழிலாளர்கள்