Tag Archives: DAA

விவசாயிகளுக்கு ஆதரவளித்த பிரிக்கால் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கல் – 65 லட்சம் ரூபாய் ஊதியம் பிடித்தம்

மத்திய மாநில அரசுகளின் கொள்கையினாலும், வறட்சியினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் இறங்கி தமிழ்நாட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் ஏப்ரல் 25 அன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுத் துறை தொழிலாளர்கள் என பலதரப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் … Continue reading

Posted in Automobile Industry, News, Strikes, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

Extending Solidarity to farmers costs Pricol Workers Rs.65 lakhs in penalty

Several mass movements including left political parties and others like the DMK as well as the traders associations, had called for a one day bandh in Tamil Nadu on 25th April to highlight the plight of Tamil Nadu’s farmers who … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles | Tagged , , , , , , | Leave a comment

தொழிலாளர் துறையை முற்றுகை – 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் கைது

மே 31 அன்று இளம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர இளைஞர் இயக்கம் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சார்ந்த 100 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்: சுரண்டலை அதிகரிக்கும் பயிற்சியாளர் முறையையும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையையும் ஒழிக்க … Continue reading

Posted in Apprentice, Contract Workers, Factory Workers, Labour Laws, labour reforms, News, தமிழ் | Tagged , , , , | Comments Off on தொழிலாளர் துறையை முற்றுகை – 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் கைது

Workers, students and lawyers gherrao the Labour Commissioner Office

Close to 100 members of the Revolutionary Youth Association and the Democratic Advocates Association were detained today as they gheraoed  the Labour Commissionerate in Chennai. Calling for rights of young workers, the organisations demanded- Abolition of the exploitative apprentice and contract … Continue reading

Posted in Apprentice, Contract Workers, Factory Workers, Labour Laws, labour reforms, News | Tagged , , | Comments Off on Workers, students and lawyers gherrao the Labour Commissioner Office