Tag Archives: Farmers Suicide in Delta Districts

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில சாலை மறியல் போராட்டம்

விவசாய கிராமப்புறப் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததனாலும், காவேரிப் பாசன நீர் கிடைக்காததாலும் தமிழ்நாட்டு விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்துள்ளனர். கடந்த வருடம் அவர்களின் சம்பா மற்றும் குருவை சாகுபடிகள் கருகி உள்ளன. காவேரி டெல்டா பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பயிர்களை 100 சதம் … Continue reading

Posted in Agriculture, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , | Leave a comment

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த உண்மை அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு அரசு மறுத்துவரும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்வதை உறுதி செய்து உண்மை அறிக்கை ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டது. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடந்த 7 விவசாயிகளின் சாவை ஆராய்ந்த உண்மை அறியும் குழு 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 3 விவசாயிகள் இயற்கை மரணம் அடைந்ததாகவும் கண்டறிந்துள்ளது. ஆனால் அனைத்து … Continue reading

Posted in Agriculture, News, Worksite Accidents/Deaths, தமிழ் | Tagged , , , , | Comments Off on டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த உண்மை அறிக்கை வெளியீடு