Tag Archives: Haryana

13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை – அனைத்து மாருதி தொழிற்சாலைகளிலும் ஒரு மணி நேர tools down போராட்டம்

18 மார்ச் மாலையில் குர்காவ் செஷன்ஸ் நீதிமன்றம் 31 தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கியது. கொலை வழக்கு சாத்தப்பட்டுள்ள 13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 12 தொழிற்சங்க பிரதிநிதிகளும், தலித் தொழிலாளர் ஜியாலாலும் அடங்குவர். 4 தொழிலாளர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அவர்கள் நான்கு வருடங்கள் சிறையில் … Continue reading

Posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , , , | Comments Off on 13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை – அனைத்து மாருதி தொழிற்சாலைகளிலும் ஒரு மணி நேர tools down போராட்டம்

மாருதி தீர்ப்பும் எதிர்வினை கருத்துகளும்

மாருதி மாநேசர் தொழிற்சாலைகளில் 2012 முதல் ஆரம்பித்த அரசு-முதலாளித்துவ தாக்குதல் மார்ச் 10 அன்று உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மாருதி தொழிற்சாலையில் நடந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் 546 நிரந்தரத் தொழிலாளர்களும், 1800 ஒப்பந்தத் தொழிலாளர்களும் நீக்கப்பட்டனர். 148 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ள தீர்ப்பு நீதிக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ளது. 117 … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, தமிழ் | Tagged , , , | Comments Off on மாருதி தீர்ப்பும் எதிர்வினை கருத்துகளும்

மார்ச் 10 அன்று மாருதி தீர்ப்பு – கைதான தொழிலாளர்களோடு நிற்போம்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் 2012 ஜுலை 18 அன்று, குர்காவ் பகுதியில் உள்ள மாருதி-சுசூகி மாநேசர் தொழிற்சாலையின் 213 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலையில் தீப்பிடித்த போது அங்கு இருந்த மனித வள மேலாளர் மூச்சு திணறி இறந்ததிற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். நிர்வாக சூப்பரவைசர் ஒருவர் ஜியாலால் எனும்  தலித் தொழிலாளரை சாதிரீதியாக அவமானப்படுத்தி … Continue reading

Posted in Analysis & Opinions, Factory Workers, Featured, Workers Struggles, தமிழ் | Tagged , , , | Comments Off on மார்ச் 10 அன்று மாருதி தீர்ப்பு – கைதான தொழிலாளர்களோடு நிற்போம்

As jailed maruti workers wait for their verdict, an appeal to the working class

147 jailed workers including 11 workers denied bail for last 5 years await the verdict on March 10th 5 years ago on 18th July 2012, 213 workers of the Maruti-Suzuki Manesar plant in Gurgaon were falsely implicated for the death … Continue reading

Posted in Analysis & Opinions, Automobile Industry, Factory Workers, Featured, Workers Struggles | Tagged , , , , | Comments Off on As jailed maruti workers wait for their verdict, an appeal to the working class

ஹரியானாவில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலையில் ஓப்பந்த தொழிலாளர்கள் நீக்கம் – ஒரு தொழிலாளர் தற்கொலை

ஹரியானா மாநிலத்தில் உள்ள தாருஹேரா பகுதியில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலையில் சுமார் 390 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிப்ரவரி 1 அன்று வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் சராசரி வயது 40 ஆகும். இவர்கள் கடந்த 15 முதல் 20 வருடங்கள் வரை வேலை செய்து வந்துள்ளனர். அவ்வாறு பணி இழந்த தொழிலாளர்களில் ஒருவரான பீகார் மாவட்டத்தைச் … Continue reading

Posted in Automobile Industry, Contract Workers, News, Strikes, Worksite Accidents/Deaths, தமிழ் | Tagged , , , , , | Comments Off on ஹரியானாவில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலையில் ஓப்பந்த தொழிலாளர்கள் நீக்கம் – ஒரு தொழிலாளர் தற்கொலை

Dismissal of contract workers ends in tragedy

Worker commits suicide in wake of retrenchment at OMAX Factory Ajay Pandey, a 35 year old contract worker from Bihar, who until recently worked at OMAX manufacturing factory in Dharuhera committed suicide on 13th February after he along with 388 … Continue reading

Posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Strikes, Workers Struggles, Worksite Accidents/Deaths | Tagged , , , , , , , | Comments Off on Dismissal of contract workers ends in tragedy