Tag Archives: Rajasthan

மாருதி சப்ளையர் அஹ்ரெஸ்டி தொழிற்சாலையில் காவல்துறையையும் பவுன்சர்களையும் வைத்து தொழிலாளர்கள் மீது அடக்குமுறை

குர்காவ்-மாநேசர்-பாவல்-டாபுகேரா தொழிற்பேட்டை பகுதிகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான புதிய வகையான அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மாருதியின் முக்கிய உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான அஹ்ரெஸ்டியின் தொழிலாளர்கள் இதற்கான சமீபத்திய பலிகடாக்கள் ஆவர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அஹ்ரெஸ்டி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக சங்கம் அமைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றனர். அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல், மாறாக … Continue reading

Posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , , , | Comments Off on மாருதி சப்ளையர் அஹ்ரெஸ்டி தொழிற்சாலையில் காவல்துறையையும் பவுன்சர்களையும் வைத்து தொழிலாளர்கள் மீது அடக்குமுறை

ராஜஸ்தான் ஆல்வார் மஸ்தூர் சங்கர்ஷ் சமிதி தொழிலாளர் மாநாடு

ராஜஸ்தான் அல்வார் மாநிலத்தில் உள்ள நீம்ரானா தொழிற்பேட்டை பகுதியில் பகுதிவாரியான தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் போராட்டக் குழு(ஆல்வார் மஸ்தூர் சங்கர்ஷ் சமிதி)வின் முதல் தொழிலாளர் மாநாடு 18 டிசம்பர் அன்று நடைபெற்றது. அம்பேத்கர் பூங்காவில் நடைபெற்ற மாநாட்டில் நீம்ரானா பகுதியில் இருந்து டாய்கின் ஏர்கண்டிஷனர், டயோடா கோசாய், ருச்சி பீர் தொழிலாளர்களும், தாபகாரா பகுதியில் இருந்து … Continue reading

Posted in Factory Workers, News, தமிழ் | Tagged , , , , , , | Comments Off on ராஜஸ்தான் ஆல்வார் மஸ்தூர் சங்கர்ஷ் சமிதி தொழிலாளர் மாநாடு

Mazdoor Sangharsh Samiti (Alwar) – A new platform for workers solidarity

On 18 December 2016, a new area-wide workers struggle platform Mazdoor Sangharsh Samiti (Alwar) organized its first Workers Convention in Ambedkar Park in Neemrana industrial area in Alwar, Rajasthan. Workers from Daikin AC, Toyoda Gosei and Ruchi Beer in Neemrana, … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News, Press Releases, Workers Struggles | Tagged , , , , , , | 1 Comment

பெல்சோனிகா தொழிலாளர்களின் வெற்றி

பெல்சோனிகா ஆட்டோ பாகங்கள் நிறுவனத் தொழிலாளர்களின் இரண்டு வருட காலப் பேராட்டம் தொழிலாளர்களின் வெற்றியோடு முடிவுக்கு வந்துள்ளது. சங்க வேலைகளில் ஈடுபட்டதாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 54 நிரந்தரத் தொழிலாளர்கள், 32 பயிற்சியாளர்கள் மீண்டும் வேலையில் அமர்ததப்பட்டுள்ளனர். அவர்கள் வேலையில் நீக்கப்பட்ட காலத்திற்கு ஊதியமும் தரப்பட்டுள்ளது. அதே போல் பணிநீக்கம் செய்யப்பட்ட 60 ஒப்பந்தத் தொழிலாளர்களில் … Continue reading

Posted in News, Workers Struggles, Working Class Vision, தமிழ் | Tagged , | Comments Off on பெல்சோனிகா தொழிலாளர்களின் வெற்றி

ஹோண்டா தொழிலாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் தொழிற்சாலை நோக்கி திரும்புகிறது

ஹோண்டா இரண்டு சக்கர வாகனத் தொழிலாளர் சங்கத் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்குவதை எதிர்த்து, செப்டம்பர் 19 அன்று ஹோண்டா டாபுகாரா தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். ஜந்தர் மந்தரில் தொடர்ந்த இப்போராட்டம் 20 நாட்கள் நீடித்தது. உண்ணாவிரதம் மேற்கொண்டத் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகிய நிலையில், மற்ற தொழிலாளர்கள் … Continue reading

Posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , | Comments Off on ஹோண்டா தொழிலாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் தொழிற்சாலை நோக்கி திரும்புகிறது

ஹோண்டா தொழிலாளர்களின் 18ஆம் நாள் உண்ணாநிலை போராட்டம் – 5 நாள் நீதி கோரும் பேரணி; தமிழ்நாடு தொழிலாளர்களின் ஆதரவு

ஹோண்டா தொழிலாளர்களின் உண்ணாவிரதம் 18 நாட்களாக நீடிக்கும் நிலையில் ராஜஸ்தான் அரசு தொழிலாளர்களின் நிலையை புறக்கணித்து வருகின்றது. போராட்டத்திற்கு ஆதரவாக சுமார் 70 வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 28 முதல் அக்டோபர் 2 வரை ஹரியானா தாருஹேராவில் இருந்து ஜந்தர்-மந்தர் வரை நீதி கோரிப் பேரணி நடத்தினர். ஹோண்டா தாபுகாரா தொழிற்சாலையில் வேலை நீக்கம் … Continue reading

Posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , | Comments Off on ஹோண்டா தொழிலாளர்களின் 18ஆம் நாள் உண்ணாநிலை போராட்டம் – 5 நாள் நீதி கோரும் பேரணி; தமிழ்நாடு தொழிலாளர்களின் ஆதரவு