Tag Archives: Regularization of employment

ஜிண்டெக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – எஸ். கண்ணன்

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும் புதூர் தாலுகா போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஜிண்டெக் என்ற தென்கொரிய நிறுவனம். இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனம், ஹூண்டாய், நிசான், ஹனில், உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஃபேப்ரிகேஷன், பெயிண்டிங், மோல்டிங், அசெம்பிளி மற்றும் குவாலிட்டி ஆகிய … Continue reading

Posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , | Comments Off on ஜிண்டெக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – எஸ். கண்ணன்

பணி நிரந்தரம் கோரி துப்புரவுத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்ததற்கு நன்றி காட்டவேண்டும் – மாநகராட்சி பொறியாளர் கருத்து நிரந்தரப் பணி அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை சென்னை மாநகராட்சி நிறைவேற்றக் கோரி , 65% துப்புறவுத் தொழிலாளர்கள் விடுப்பில் சென்றதால் பிப்ரவரி 9 அன்று சென்னையில் குப்பை அள்ளும் துப்புரவுப் பணி பாதிக்கப்பட்டது. பிப்ரவரி 7 முதல் இத்தொழிலாளர்கள் மாநகராட்சி … Continue reading

Posted in Contract Workers, News, Public Sector workers, Sanitation Workers, Workers Struggles, தமிழ் | Tagged , , | Comments Off on பணி நிரந்தரம் கோரி துப்புரவுத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்

தூய்மை இந்தியாவின் பார்வைக்கு அடியில்: மும்பை ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களின் மகத்தான வெற்றி

2700 ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களை மும்பய் மாநகராட்சி(பிஎம்சி) நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு டிசம்பர் 23 அன்று மும்பய் உயர்நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. இது அத்தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய வெற்றியாகும். ‘இந்நகரம் முறையாக செயல்படுவதற்கு தூண்களாக இந்த 2700 தொழிலாளர்கள் வருடந்தோறும் உழைக்கின்றனர். இவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்காமல், அவர்களுடைய வாழ்வை மேம்படுத்த வகை செய்யாமல், … Continue reading

Posted in Contract Workers, Migrant Workers, News, Public Sector workers, Sanitation Workers, Workers Struggles, தமிழ் | Tagged , , , | Comments Off on தூய்மை இந்தியாவின் பார்வைக்கு அடியில்: மும்பை ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களின் மகத்தான வெற்றி

தொழிற்சங்க உரிமை மற்றும் பணிநிரந்தரம் கோரி சுஜா சோயி தொழிலாளர்கள் போராட்டம் – காவல் துறை கெடுபிடி

நாகை மாவட்டத்தின் வில்லியநல்லூர் கிராமத்தில் உள்ள சுஜா சோயி நிறுவனத்தின் தொழிலாளர்களும் கிராம மக்களும் ஜனவரி 9 அன்று தொழிற்சாலையின் முன் சங்கக் கொடியை ஏற்றினர். ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தும் உள்ளுர் காவல் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை அனுமதிக்கவில்லை. பின்னர் தொழிலாளர்கள் துணை காவல் ஆணையரின் அனுமதியுடன் கொடியை ஏற்றினர்.

Posted in Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , | Comments Off on தொழிற்சங்க உரிமை மற்றும் பணிநிரந்தரம் கோரி சுஜா சோயி தொழிலாளர்கள் போராட்டம் – காவல் துறை கெடுபிடி

Workers of Suja Shoie fight for unionisation and regularisation

Workers of Suja Shoie company in Villianallur of Nagapattinam District and local community came together to hoist their union flag in front of their factory on January 9th. Even though they had applied permission, the local police barred them from … Continue reading

Posted in Contract Workers, News, Women Workers, Workers Struggles | Tagged , , , | Comments Off on Workers of Suja Shoie fight for unionisation and regularisation

The American Company called Haworth – S. Kannan

Using Right to Information Act to support workers’ strike and win regularisation of workers The contract workers of Haworth factory in Sriperumbudur have united to fight and win a major struggle. The workers had approached CITU for unionising 6 months … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, Factory Workers, News, Strikes, Workers Struggles | Tagged , , , , | Comments Off on The American Company called Haworth – S. Kannan