Tag Archives: Right to unionisation

Banning Mazdoor Sangathan Samiti : A water shed moment for the trade union movement in India.

On December 27th, 2017 , the BJP government of Jharkhand banned Mazdoor Sangathan Samiti (MSS) a 30 year old union in the un-organized sector under Criminal Law Amendment Act (CLAA) and filed false cases under the same act on 10 … Continue reading

Posted in Featured, News, Working Class Vision | Tagged , , | 1 Comment

விப்ரோ நிர்வாகம் நெருக்கடி கொடுத்த போதும் வேலையை விட மறுப்பு! வேலைப் பறிப்புக்கு எதிராகப் போராட்டம்!

ஆகஸ்ட் 31, 2017 அன்று 20க்கும் மேற்பட்ட விப்ரோ ஊழியர்கள் சென்னை பாரிமுனையின் குறளகத்தில் உள்ள தொழிலாளர் அலுவலரைச் சந்தித்தனர். தொழிலாளர் அலுவலரிடம் அவர்கள் தொழில் தகராறு மனு ஒன்றை, முன்னதாகத் தாக்கல் செய்திருந்தனர். தங்கள் மீது சட்ட விரோத வேலைநீக்கம் திணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். திறன் குறைவானவர்கள் என்று சொல்லி அவர்களைப் பணியில் … Continue reading

Posted in IT Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , | Comments Off on விப்ரோ நிர்வாகம் நெருக்கடி கொடுத்த போதும் வேலையை விட மறுப்பு! வேலைப் பறிப்புக்கு எதிராகப் போராட்டம்!

ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்

தொழிற்சாலைகளில் ஒப்பந்த பணிமுறைகள் அதிகரித்து வருகின்றன. அவர்களை ஒருங்கிணைப்பதில் தொழிற்சங்கங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தொழிற்சங்க உரிமை, தொழிற்தாவா மற்றும் முறையான பணிநிலைமைகள் போன்ற சட்டரீதியான பாதுகாப்புகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் நிலைமையில், ஏறக்குறைய 30 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் உள்ள பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்.தொழிற்சங்க உரிமையை … Continue reading

Posted in Analysis & Opinions, Contract Workers, Factory Workers, Featured, Working Class Vision, தமிழ் | Tagged , , , , , | Comments Off on ஒப்பந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பிரகதிஷீல் சிமென்ட் ஷ்ரமிக் சங்கம்

ஜேகே டயர்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்க அங்கீகாரப் போராட்டம் வெற்றி

பெரும்பான்மை தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேகே டயர்ஸ் தொழிற்சாலை தொழிலாளர்கள் 2017 ஜுலை 24 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ள சங்கத்தை முறையாக தேர்ந்தெடுக்காமல் நிர்வாகம் தொழிற்சங்கம் ஒன்றை உள்ளே தொடங்கி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். சுமார் 6000 தொழிலாளர்கள் … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles | Tagged , , | Comments Off on ஜேகே டயர்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்க அங்கீகாரப் போராட்டம் வெற்றி

நோபில்டெக் ஸ்டீல் தொழிற்சாலையில் தொடரும் தொழிலாளர் போராட்டம் – தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது நிர்வாகம் பழிவாங்கல் நடவடிக்கை

200 நிரந்தரத் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சங்கத்தை முறியடிக்கும் முயற்சியில் நோபில் டெக் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. உத்திரமேரூரில் உள்ள இத்தொழிற்சாலை குறித்து தொழிலாளர் கூடத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். சிஐடியுவின் தலைமையில் தொழிலாளர்கள் ஏற்கனவே ஒரு வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபின், தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக நிர்வாகம் கூறியது. ஆனால் தான் சொன்ன … Continue reading

Posted in Factory Workers, Migrant Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் | Tagged , , | Comments Off on நோபில்டெக் ஸ்டீல் தொழிற்சாலையில் தொடரும் தொழிலாளர் போராட்டம் – தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது நிர்வாகம் பழிவாங்கல் நடவடிக்கை