Tag Archives: Tamil Nadu

பிஎம்ஐ என்ஜினியரிங் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கை எதிர்த்து போராட்டம்

இரண்டு மாதப் போராட்டங்களுக்குப் பின், பிப்ரவரி 15லிருந்து பிஎம்ஐ என்ஜினியரிங்கைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பி உள்ளனர். மெப்ஸ் தாம்பர வளாகத்தில் உள்ள இந்தத் தொழிற்சாலை அமெரிக்காவின் பிஎம்ஐ குழுமத்தினால் நிறுவப்பட்டுள்ளது. போயிங், அமெரிக்க பாதுகாப்பு துறைகளுக்கான ஏரோஸ்பேஸ் இயந்திரங்களைத் தயாரித்து வருகிறது. இங்கு 256 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் … Continue reading

Posted in Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , | Comments Off on பிஎம்ஐ என்ஜினியரிங் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கை எதிர்த்து போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி அனைத்து தொழிற்சங்க மாநாடு

(Tamil translation of “All trade union conference demands Equal Wages for Equal Work”) சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் தொழிலாளர் சட்டங்களை செயல்படுத்தக் கோரி சென்னை காமராஜர் அரங்கத்தில் பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க மாநாட்டில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1400க்கும் மேற்பட்ட … Continue reading

Posted in Contract Workers, Factory Workers, News, தமிழ் | Tagged , , , , , , , | Comments Off on சம வேலைக்கு சம ஊதியம் கோரி அனைத்து தொழிற்சங்க மாநாடு

தமிழ்நாட்டின் நூற்பாலைகள்: பலவந்த உழைப்பு நவீன அடிமைத்தனம் நெதர்லாந்தின் இந்தியா கமிட்டி அளித்த ஆய்வறிக்கையின் சுருக்கம்

2016 டிசம்பரில், சுதந்திரமான மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான, நெதர்லாந்தின் இந்தியா கமிட்டி (India Committee of the Netherlands -ICN) ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (International Labour Organisation -ILO) பலவந்த உழைப்பு (‘Forced labour’) என்று சுட்டிக்காட்டப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று ஆடைத் தொழில் அடிமைகள் (Fabric of Slavery) … Continue reading

Posted in Factory Workers, Garment Industry, News, Resources, தமிழ் | Tagged , , , , | Comments Off on தமிழ்நாட்டின் நூற்பாலைகள்: பலவந்த உழைப்பு நவீன அடிமைத்தனம் நெதர்லாந்தின் இந்தியா கமிட்டி அளித்த ஆய்வறிக்கையின் சுருக்கம்

ரெனால்ட்  நிசான் தொழிலாளர்களின் வேலை நீக்கம் செல்லாது – தொழிலாளர் நீதி மன்றம் தீர்ப்பு

மூன்று வருடங்களுக்கு பின்னர் வந்த தீர்ப்பின் படி வேலை நீக்கம் செய்யப்பட்ட நான்கு தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் மற்றும் பயன்களோடு மீண்டும் வேலையில் அமர்த்த உத்தரவு 2014ல் தொழிற்சாலைக்கு வெளியே ஓரகடம் பேருந்து நிறுத்தம் அருகே 4 தொழிலாளர்களுக்கும் அங்கிருந்த சில பேருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்திய பீனல் சட்டம் 294-பி பகுதியின் கீழ் … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் | Tagged , , , | Comments Off on ரெனால்ட்  நிசான் தொழிலாளர்களின் வேலை நீக்கம் செல்லாது – தொழிலாளர் நீதி மன்றம் தீர்ப்பு

Renault Nissan Dismissals Revoked by Labour Court after Three Years

Orders reinstatement of four workers along with back wages and full benefits In 2014, four workers of Renualt Nissan were dismissed by the management without any enquiry or show cause notice. The four workers had been charged by the police … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News | Tagged , , , | Comments Off on Renault Nissan Dismissals Revoked by Labour Court after Three Years

ஜிண்டெக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – எஸ். கண்ணன்

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும் புதூர் தாலுகா போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஜிண்டெக் என்ற தென்கொரிய நிறுவனம். இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனம், ஹூண்டாய், நிசான், ஹனில், உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஃபேப்ரிகேஷன், பெயிண்டிங், மோல்டிங், அசெம்பிளி மற்றும் குவாலிட்டி ஆகிய … Continue reading

Posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , | Comments Off on ஜிண்டெக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – எஸ். கண்ணன்