Tag Archives: Thangappan

கடந்த காலத்திலிருந்து கற்போம்: உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட யுக்திகள், தலைமை, உழைக்கும் வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து தோழர் தங்கப்பனிடம் நடத்திய நேர்காணல்

தோழர் தங்கப்பன் 50 ஆண்டுகால தொழிற்சங்க அனுபவம் உள்ளவர். மூலதனத்திற்கு எதிராக தொழிலாளர்களை அமைப்பாக்கியவர். இந்திய உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட நிகழ்வுகள் குறித்த களஞ்சியமாக அவர் இருக்கிறார். 1950களின் முதல் 1980களில் வரை பம்பாயை திணறடித்த வர்க்கப் போராட்டத்தில் அவர் ஆற்றிய தொழிற்சங்கப் பணி மகத்தானது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட தந்திரங்களில் அவர் சிறந்த அறிஞர். … Continue reading

Posted in Art & Life, Featured, Working Class Vision, தமிழ் | Tagged , , | Comments Off on கடந்த காலத்திலிருந்து கற்போம்: உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட யுக்திகள், தலைமை, உழைக்கும் வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து தோழர் தங்கப்பனிடம் நடத்திய நேர்காணல்