Tag Archives: VRS

WS இன்டஸ்ட்ரீஸ் தொழிலாளர்கள் VRS கேட்டுப் போராட்டம் – சங்கர்

சென்னையில் உள்ள போரூரில் இயங்கி வந்த WS இன்டஸ்ட்ரீஸ் இந்தியா என்ற தனியார் தொழிற்சாலை 2013ல் மூடியதனால் சுமார் 450 தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீட்டு தொகையை தருவதாக கூறிய நிறுவனம் இதுவரை தராததால் அவர்கள் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறையை அவர்கள் பலமுறை நாடியும் பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்னரும் அவர்களுக்கு … Continue reading

Posted in Factory Workers, Lock out/Closure, News, தமிழ் | Tagged , , | Comments Off on WS இன்டஸ்ட்ரீஸ் தொழிலாளர்கள் VRS கேட்டுப் போராட்டம் – சங்கர்

“வேலை நமது உரிமை” – VRS ஐ நிராகரித்து ஆலை மூடலின் சட்ட விரோதத்தை அம்பலப்படுத்தி நோக்கியா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நோக்கியா இந்தியாவின் சட்ட விரோத ஆலைமூடலை கண்டித்தும், தொழிலாளர்கள் வேலை பெறும் உரிமையை நிலைநாட்டவும் 8.12.2014 (திங்கள்) அன்று ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்ட அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளவாறு, ” கடந்த மே மாதம்  எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசிடம் அனுமதி  பெறாமல் ஆலையை  மூடப்போவதாக அறிவித்து,  தொழிலாளர்கள் மத்தியில்  வதந்திகளை பரப்பி, … Continue reading

Posted in Electronics Industry, Factory Workers, Labour Laws, Lock out/Closure, News, Strikes, Women Workers, Workers Struggles, Working Class Vision, தமிழ் | Tagged , , , | Comments Off on “வேலை நமது உரிமை” – VRS ஐ நிராகரித்து ஆலை மூடலின் சட்ட விரோதத்தை அம்பலப்படுத்தி நோக்கியா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்