Tag Archives: Workers and Pension

பழைய பாக்கிகளைக் கோரி போக்குவரத்துக் கழகங்களின் ஓய்பெற்ற தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்!

மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான  ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் நவம்பர் 21 அன்று போராட்டம் நடத்தினார்கள். வெகு நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்ட கோரிக்கைகளை அவர்கள் எழுப்பினர். அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பற்பல பழைய பாக்கிகளைத் தர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.  2017 மே மாதத்தின் போது தொழிலாளர்கள் நடத்திய  2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது … Continue reading

Posted in News, Public Sector workers, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , , , | Leave a comment

சொத்துரிமைக்கு நிகரான ஓய்வூதியம் – எஸ்.சம்பத்

இந்திய உச்ச நீதிமன்றம் திரு ட்டி.எஸ்.நகரா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தொடர்ந்த ஓய்வூதியம் தொடர்பான ஒரு பொது நல வழக்கில் 17/12/1982ல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதீர்ப்பு வழங்கியது. அதன் காரணமாக டிசம்பர் 17 என்பது இந்திய அளவில் ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றிணையும் விதமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் துவக்கப்பட்டு … Continue reading

Posted in Analysis & Opinions, Featured, தமிழ் | Tagged , , | Comments Off on சொத்துரிமைக்கு நிகரான ஓய்வூதியம் – எஸ்.சம்பத்

பி.எஃப் கணக்கிலிருந்து தொழிலாளர்கள் பணம் கோருவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் change.org கோரிக்கை

Contributed by Anand Kumar, Coimbatore கடந்த பிப் 10 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றறிக்கையில் பி எப் வித் டிரா செய்வதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததோடு அல்லாமல் ரகசியமாக , எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிக்கையை அனுப்பி இருக்கிறது..அதன் படி , இனி எந்த தொழிலாளியும் … Continue reading

Posted in Labour Laws, labour reforms, News, Press Releases, Workers Struggles, தமிழ் | Tagged , | Comments Off on பி.எஃப் கணக்கிலிருந்து தொழிலாளர்கள் பணம் கோருவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் change.org கோரிக்கை