Tag Archives: Workers Dismissal

63 ரெனால்ட் நிசான் தொழிலாளர்களின் பணி நீக்கம் வாபஸ் – தொழிற்சங்கப் பிரச்சனைக்கு முடிவு

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரே சங்கம் எனத் தீர்வு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் கோரிக்கை, 63 தொழிலாளர்களின் பணி நீக்கம் வாபஸ் ஓரகடத்தில் உள்ள ரெனால்ட் நிசான் தொழிற்சாலையின் நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியில் இரண்டு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வந்தன. வழக்குறைஞர் பிரகாஷ் தலைமையிலான ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு(ULF) ரெனால்ட் நிசான் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வந்தனர். நிர்வாகத்தினால் … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் | Tagged , , , , , | Leave a comment

பிஎம்ஐ என்ஜினியரிங் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கை எதிர்த்து போராட்டம்

இரண்டு மாதப் போராட்டங்களுக்குப் பின், பிப்ரவரி 15லிருந்து பிஎம்ஐ என்ஜினியரிங்கைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பி உள்ளனர். மெப்ஸ் தாம்பர வளாகத்தில் உள்ள இந்தத் தொழிற்சாலை அமெரிக்காவின் பிஎம்ஐ குழுமத்தினால் நிறுவப்பட்டுள்ளது. போயிங், அமெரிக்க பாதுகாப்பு துறைகளுக்கான ஏரோஸ்பேஸ் இயந்திரங்களைத் தயாரித்து வருகிறது. இங்கு 256 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் … Continue reading

Posted in Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , | Comments Off on பிஎம்ஐ என்ஜினியரிங் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கை எதிர்த்து போராட்டம்

Renault Nissan Dismissals Revoked by Labour Court after Three Years

Orders reinstatement of four workers along with back wages and full benefits In 2014, four workers of Renualt Nissan were dismissed by the management without any enquiry or show cause notice. The four workers had been charged by the police … Continue reading

Posted in Automobile Industry, Factory Workers, News | Tagged , , , | Comments Off on Renault Nissan Dismissals Revoked by Labour Court after Three Years

ஜிண்டெக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – எஸ். கண்ணன்

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும் புதூர் தாலுகா போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஜிண்டெக் என்ற தென்கொரிய நிறுவனம். இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனம், ஹூண்டாய், நிசான், ஹனில், உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஃபேப்ரிகேஷன், பெயிண்டிங், மோல்டிங், அசெம்பிளி மற்றும் குவாலிட்டி ஆகிய … Continue reading

Posted in Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , , , | Comments Off on ஜிண்டெக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – எஸ். கண்ணன்

இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் சென்னை தொழிற்சாலை லாக் அவுட்- 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை

லாக் அவுட் சட்டவிரோதம் என தொழிலாளர் துறை உதவி ஆணையர் கூறியும் நிர்வாகம் சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளது             தொழிலாளர் சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் நிறுவனங்களின் வரிசையில், ஹுண்டாய் நிறுவனத்தின் சப்ளையர் இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மூடி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையில் இருந்து … Continue reading

Posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , , | Comments Off on இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் சென்னை தொழிற்சாலை லாக் அவுட்- 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை

தொழிற்சங்க உரிமை மற்றும் பணிநிரந்தரம் கோரி சுஜா சோயி தொழிலாளர்கள் போராட்டம் – காவல் துறை கெடுபிடி

நாகை மாவட்டத்தின் வில்லியநல்லூர் கிராமத்தில் உள்ள சுஜா சோயி நிறுவனத்தின் தொழிலாளர்களும் கிராம மக்களும் ஜனவரி 9 அன்று தொழிற்சாலையின் முன் சங்கக் கொடியை ஏற்றினர். ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தும் உள்ளுர் காவல் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை அனுமதிக்கவில்லை. பின்னர் தொழிலாளர்கள் துணை காவல் ஆணையரின் அனுமதியுடன் கொடியை ஏற்றினர்.

Posted in Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் | Tagged , , , | Comments Off on தொழிற்சங்க உரிமை மற்றும் பணிநிரந்தரம் கோரி சுஜா சோயி தொழிலாளர்கள் போராட்டம் – காவல் துறை கெடுபிடி