குறைந்த பட்ச ஊதிய சட்டம் ஏன் தேவை? (காமிக் புத்தகம்)

(For the English version of this comic click here.)

வாழ்வுக்கான ஊதிய உரிமையை பெறுவதே தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய கோரிக்கை மற்றும் நோக்கம் ஆகும். மொழி, மதம், சாதி, பாலினம் மற்றும் இன வேற்றுமைகளை கடந்த தொழிலாளர் ஒற்றுமையை பறை சாற்ற இன்றியமையானது வலுவான  குறைந்த பட்ச ஊதியச்  சட்டமே. தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்திட, குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தை நிலைநாட்ட தொழிலாளர் போராட்டத்தை  இன்னும் வலுவாக கொண்டு செல்ல வேண்டும். குறைந்த பட்ச ஊதியச் சட்டம் (1948) ஒரு தொடக்கப்  புள்ளியே.

குறைந்த பட்ச ஊதியச் சட்டம் நம் நாட்டில் எவ்வாறு பயன்படுத்தபடுகிறது, குறிப்பாக எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது, எவ்வாறு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பூர்த்தி செய்ய பயனபடுத்தலாம்  என்பவற்றை தொழிலாளர் கூடம் பின்வரும் காமிக் வடிவிலான கதையில் சுட்டிக்காட்டுகிறது.

 

page1_tamil_small

page2_tamil_small

 

page3_tamil_small

 

page4_tamil_small

Creative Commons License
Why We Need a Minimum Wage Law by Thozhilalar Koodam Blog is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.
Based on a work at http://tnlabour.in/?p=3448.

This entry was posted in Labour Laws, labour reforms, Resources, Workers Struggles, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.