மே தின நிகழ்வுகள்

 

சிஐடியு-ஏஐடியுசி சென்னை தொண்டையார்பேட்டை க்ளாக் டவர் மாலை 4 மணி பேரணி
சிஐடியு-ஏஐடியுசி சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, சென்னை மாலை 4 மணி பேரணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆவடி மாநகராட்சி, சென்னை மாலை 4 மணி பேரணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி திருவொற்றியூர், சென்னை மாலை 4 மணி; கோஷ முழக்கக் கூட்டம்
டிடியுசி ரெட்டேரி, சென்னை மாலை 5 மணி பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டம் மரினா உழைப்பாளர் சிலை அருகில் மாலை 4 மணி மாலை சூடுதல், பொதுக் கூட்டம்
ஏஐசிசிடியு கோவை மாலை 4 மணி பேரணி மற்றும் பொதுக் கூட்டம்

 

 

This entry was posted in Workers Struggles, தமிழ் and tagged . Bookmark the permalink.